அகவற்பா : -
இது ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடியாக வந்து ஈற்றடி
ஈ , ஏ , ஓ , ஆய் , ஐ , அன் என முடிவுறும் .
( எ . க ¡ )
மஞ்சள் வானம்
கொஞ்சும் தோகை
விஞ்சும் அழகு
தஞ்சம் மனமே
நிலை மண்டில ஆசிரியப்பா : -
எல்லா அடிகளும் நான்கு சீர்கள் கொண்டு ஈற்றடி " ஏ " , " என் " என்னும் ஈறு கொண்டு முடியும் .
( எ . க ¡ )
சீலமார் செல்வச் செழிப்புடன் மேவி
ஞாலமார் அறங்கள் நாட்டினில் திகழ
வள்ளுவர் காட்டும் வகையில் மகிழ்ந்து
தெள்ளிதின் வாழி ! திருவார் நிலத்தே!
இணைக்குறள் ஆசிரியப்பா : -
ஆசிரியப்பாவின் இடையில் இரண்டு சீர்களையுடைய குற ளடி நிரவி வருவது
இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் .
( எ . க ¡ )
தங்கும் இன்பம் நிறையப் பெற்று
எங்கும் இருக்கும் இறையே போற்றி !
கங்கை விடுத்து
எங்கள் தாகம் தீர்ப்பாய் போற்றி !
Sunday, July 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment